இன்று மஹல் (லிகுட்) கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி! இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காக இப்போது நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன் – அனைத்துக் குடும்பத்தினருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் உடனே வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி, வெளியே வந்து மஹல் (லிகுட்) கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள். நாம் ஓர் அவசரநிலையில் இருக்கிறோம்! வெளியே வந்து மஹல் (லிகுட்) கட்சிக்கு வாக்களியுங்கள்!